நோன்பின் போது மனைவியை முத்தமிடலாமா?

நோன்பின் போது மனைவியை முத்தமிடலாமா?

தினநீதி போதனை – 3486 அல்லாஹ்வின் தூதர் ஸல்… அவர்கள் நோன்பு நோற்ற நிலையில் (தம் மனைவியரை) முத்தமிடுவார்கள். “அல்லாஹ்வின் தூதர் ஸல்… அவர்களைப் போன்று உங்களில் தம் உணர்ச்சியை அதிகம் கட்டுப்படுத்திக் கொள்பவர்கள் யார் தான் இருக்கிறார்கள்? என்று ஆயிஷா…

இரு மகிழ்ச்சிகள்

இரு மகிழ்ச்சிகள்

தினநீதி போதனை – 3485 நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. நோன்பு துறக்கும்பொழுது அவன் மகிழ்ச்சியடைகிறான்; தன் இறைவனைச் சந்திக்கும் பொழுது நோன்பின் காரணமாக அவன் மகிழ்ச்சியடைகிறான். (நபிமொழி: புகாரி 1904)

பயணத்தின் நோன்பு

பயணத்தின் நோன்பு நோற்பது நற்செயலில் சேராது

தினநீதி போதனை – 3484 நபி ஸல்… அவர்கள் ஒரு பயணத்தில் இருந்தபோது, ஒருவர் நிழலில் தங்க வைக்கப்பட்டு (அவரைச் சுற்றி) மக்கள் குழுமியிருந்ததைக் கண்டார்கள். ‘இவருக்கு என்ன நேர்ந்தது?’ என்று கேட்டார்கள். ‘இவர் நோன்பு நோற்றிருக்கிறார்!’ என்று மக்கள் கூறினார்கள்.…

நரகம் கொடுமையானது

நரகம் கொடுமையானது

தினநீதி போதனை – 3483 நரக நெருப்பு என்பது வெறும் எச்சரிக்கை அல்ல; மக்களில் மிகவும் நேர்மையான இறைத்தூதர்கள் கூட அதைப் பற்றி அஞ்சும் அளவுக்கு இது மிகவும் தீவிரமான உண்மை. நபி ஸல்… அவர்கள் கூறினார்கள், “நரகத்தின் நெருப்பு இந்த…